நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன்.விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி க்கு வரும். அதன் பின்னர் தமிழகத்தினுடைய குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை...
சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த தம்பதிக்கு அச்சுறுத்தல் வருவதால் சாதி ஆணவக் கொலை நடக்காமல் தடுக்க வேண்டும்